“அண்ணாத்த” ட்ரெய்லர்: சரவெடி சத்தம் உச்சம் தொட வெளியானது

65 / 100

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள “அண்ணாத்த” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

"அண்ணாத்த" ட்ரெய்லர்: சரவெடி சத்தம் உச்சம் தொட வெளியானது

சென்னை அக்.27.,

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து மீரட்டியுள்ளார்.

"அண்ணாத்த" ட்ரெய்லர்: சரவெடி சத்தம் உச்சம் தொட வெளியானது

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளிவரவிருக்கும் “அண்ணாத்த” திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தப்படம் தெலுங்கில் “பெத்தண்ணா” என்ற பெயரிலும் ரிலீஸ் ஆகிறது.

"அண்ணாத்த" ட்ரெய்லர்: சரவெடி சத்தம் உச்சம் தொட வெளியானது

அண்ணாத்த படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீஸர்கள் ஆகியவை வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், “அண்ணாத்த” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

"அண்ணாத்த" ட்ரெய்லர்: சரவெடி சத்தம் உச்சம் தொட வெளியானது
"அண்ணாத்த" ட்ரெய்லர்: சரவெடி சத்தம் உச்சம் தொட வெளியானது

அண்ணாத்த” படத்தின் ட்ரெய்லரில் ரஜினி, வேட்டி-சட்டை, முறுக்கு மீசை, என்று பக்கா மாஸாக ஸ்டைலாக தோன்றியுள்ளார். இதைக் கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளத்தில் #AnnaattheTrailer என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*