தேமுதிகவிற்கு அரசியல் பக்குவாமில்லை -முதல்வர் பழனிசாமி

தேமுதிகவிற்கு அரசியல் பக்குவாமில்லை -முதல்வர் பழனிசாமி

ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தேமுதிகவிற்கு அரசியல் பக்குவாமில்லை -முதல்வர் பழனிசாமி

தேர்தலில் சீட் கிடைக்காமல் போனால் வருத்தப்படும் நிகழ்வு அனைத்து கட்சிகளிலும் நடக்கும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதலமைச்சர் பழனிச்சாமி, ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இரண்டாவது நாளான இன்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தேமுதிகவிற்கு அரசியல் பக்குவாமில்லை -முதல்வர் பழனிசாமி

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால், அதிமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தேமுதிகவிற்கு அரசியல் பக்குவாமில்லை என்றும் கூட்டணியில் இருந்து விலகியபின், பேசுவது தவறு என்றும் கூறினார்.

தேமுதிகவிற்கு அரசியல் பக்குவாமில்லை -முதல்வர் பழனிசாமி

மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, திமுகவின் தேர்தல் அறிக்கையை முழுமையாக படித்த பிறகே கருத்து கூற முடியும் என தெரிவித்தார்.

“வாக்காளரும் வேட்பாளரும்”
உங்கள் வேங்கை வெற்றியில் விரைவில்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*