அதிமுகவின் முக்கிய அமைச்சரின் சொத்து மதிப்பு 2,000 கோடி: 3 கோடிலிருந்து 2,000 கோடியா எப்படி மாறியது? -திமுக

அதிமுகவின் முக்கிய அமைச்சரின் சொத்து மதிப்பு 2,000 கோடி: 3 கோடிலிருந்து 2,000 கோடியா எப்படி மாறியது? -திமுக

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதனின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 3 கோடியிலிருந்து 2 ஆயிரம் கோடியாக மாறியது எப்படி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவின் முக்கிய அமைச்சரின் சொத்து மதிப்பு 2,000 கோடி: 3 கோடிலிருந்து 2,000 கோடியா எப்படி மாறியது? -திமுக

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன் மீது ஊழல் புகார் உள்ளது.

திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன் ரூ.279 கோடி வரி பாக்கி செலுத்தவேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ரூ.279 கோடி வரிபாக்கி இருக்குமானால் வருமானம் ரூ.1,000 கோடிக்கு மேல் இருக்கும்.

அதிமுகவின் முக்கிய அமைச்சரின் சொத்து மதிப்பு 2,000 கோடி: 3 கோடிலிருந்து 2,000 கோடியா எப்படி மாறியது? -திமுக

திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன் தனது பதவிக் காலத்தில் ஊழல் மூலம் ரூ.2,000 கோடி சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடியாக அதிகரித்தது எப்படி? இதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் முக்கிய அமைச்சரின் சொத்து மதிப்பு 2,000 கோடி: 3 கோடிலிருந்து 2,000 கோடியா எப்படி மாறியது? -திமுக

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் திண்டுக்கல் நத்தம் விஸ்வந்தானும் ஒருவர். ஜெயலலிதாவின் ஐவர் குழுவிலும் திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன் இருந்தவர். முதலமைச்சருக்கு அடுத்து அதிகாரமிக்க குழுவாக இது பார்க்கப்படுகிறது.

இப்படி கட்சியின் முக்கியப் புள்ளியாக வலம்வரும் திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன் மீது திமுக ஊழல் புகாரைத் தொடுத்துள்ளது. இதன்மூலம் அதிரடி ஆட்டத்தை திமுக ஆரம்பித்திருப்பது தெரியவருகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*