அதிமுகவில் 41 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது: அவர்கள் யார் யார் ?

அதிமுகவில் 41 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது: அவர்கள் யார் யார் ?

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக ,பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்தனர். இதில் பாமகவுக்கு 23, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் இன்று 171 வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

அதிமுகவில் 41 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது: அவர்கள் யார் யார் ?

27 அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 41 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களது பட்டியல் இதோ

திருத்தணி – நரசிம்மன்

கே.வி.குப்பம் – லோகநாதன்

வாணியம்பாடி – நிலோபர் கபில்

ஊத்தங்கரை – மனோரஞ்சிதம்

பர்கூர் – வீ.ராஜேந்திரன்

கள்ளகுறிச்சி – பிரபு

கங்கவள்ளி – மருதமுத்து

ஆத்தூர் – சின்னதம்பி

ஓமலூர் – வெற்றிவேல்

மேட்டூர் – செம்மலை

சங்ககிரி – எஸ்.ராஜா

சேலம் (தெற்கு)- சக்திவேல்

வீரபாண்டி – மனோன்மணி

சேந்தமங்களம் -சந்திரசேகர்

அதிமுகவில் 41 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது: அவர்கள் யார் யார் ?

பெருந்துறை -தோப்பு வெங்கடாசலம்

அந்தியூர் – ராஜா கிருஷ்ணன்

பவானி சாகர் – ஈஸ்வரன்

குன்னூர் – ராமு

மேட்டுபாளையம் – ஓ.கே. சின்னராசு

பல்லடம் – நடராஜன்

கவுண்டபாளையம் – ஆறுகுட்டி

கிணத்துகடவு -சண்முகம்

வால்பாறை – கஸ்தூரி வாசு

கிருஷ்ணராயபுரம் – கீதா

ஸ்ரீரங்கம் – வளர்மதி

அதிமுகவில் 41 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது: அவர்கள் யார் யார் ?

மணச்சநல்லூர் – பரமேஸ்வரி

பெரம்பலூர் – தமிழ்ச்செல்வன்

பண்ருட்டி – சத்யா பன்னீர்செல்வம்

விருத்தாசலம் – கலைச்செல்வன்

மயிலாடுதுறை – ராதாகிருஷ்ணன்

பட்டுக்கோட்டை – வி.சேகர்

பேராவூரணி – கோவிந்தராஜூ

கந்தர்வகோட்டை – ஆறுமுகம்

அறந்தாங்கி – ரத்தினசபாபதி

சிவகங்கை -பாஸ்கரன்

கம்பம் -ஜக்கையன்

ஸ்ரீவில்லிபுத்தூர் – சந்திரபிரபா

இராமநாதபும் – மணிகண்டன்

அம்பாசமுத்திரம் – முருகையா பாண்டியன்

நாங்குநேரி – ரெட்டியார் நாராயணன்

சோளிங்கர் – சம்பத்

சாத்தூர் -ராஜவர்மன்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*