அதிமுக-அமமுக கூட்டணி: திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு – டிடிவி.தினகரன்

அதிமுக-அமமுக கூட்டணி: திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு – டிடிவி.தினகரன்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில், அனைத்து கட்சிகளும் தீவீரம் காட்டிவரும் நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை உருவாக்கிய டிடிவி.தினகரன், தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

அதிமுக-அமமுக கூட்டணி: திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு – டிடிவி.தினகரன்

சசிகலா விடுதலை விஷயத்தில் பிசியாக இருந்த டிடிவி.தினகரன், தற்போது சசிகலா விடுதலையாகி சென்னையில் இருப்பதால், முழு மூச்சாக தேர்தல் பணியில் இறங்கியுள்ளார்.

அதிமுக-அமமுக கூட்டணி: திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு – டிடிவி.தினகரன்

இதையடுத்து, அண்மையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து அதிமுக தலைமையிடம் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், அதிமுகவுடன் அமமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

அதிமுக-அமமுக கூட்டணி: திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு – டிடிவி.தினகரன்

வி.கே.சசிகலா தலைமையில் அமமுக தேர்தலில் போட்டியிட்டால், அதிமுகவின் வாக்குகள் நிச்சயமாக சிதறும். இந்தநிலையியல், சசிகலாவை அதிமுக மீண்டும் சேர்த்துக் கொள்ளும் என்றும் அதிமுக – அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்றும் கூறப்பட்டது.

அதிமுக-அமமுக கூட்டணி: திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு – டிடிவி.தினகரன்

இதையடுத்து, சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன் அவருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக- அமமுக இணையும் என்ற யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது.

அதிமுக-அமமுக கூட்டணி: திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு – டிடிவி.தினகரன்

மேலும், திமுகவை ஆட்சியில் வராமல் தடுப்பதுதான் எங்களின் ஒரே இலக்கு என்று தெரிவித்தார். மேலும், அமமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூறினார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*