அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்: தமிழகத்தில் தாமரை மலர ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்: தமிழகத்தில் தாமரை மலர ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்: தமிழகத்தில் தாமரை மலர ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தநிலையில், தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்: தமிழகத்தில் தாமரை மலர ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்: தமிழகத்தில் தாமரை மலர ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், நடைபெறவுள்ள 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! என்று பதிவிட்டுள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*