அதிமுக சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள்: திமுகவின் தேர்தல் அறிக்கை -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

அதிமுக சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள்: திமுகவின் தேர்தல் அறிக்கை -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

அதிமுக சட்டப்பேரவையில் அறிவித்த திட்டத்தைத்தான், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள்: திமுகவின் தேர்தல் அறிக்கை -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
vengai vetri

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பேசிய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று 164 திட்டங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிமுக சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள்: திமுகவின் தேர்தல் அறிக்கை -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடும் வறட்சியால், புயலால் வேளாண் பெருமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று 14 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது.

அதிமுகவின் முழுத் தேர்தல் அறிக்கை

சட்டமன்றத்தில் நாங்கள் அறிவித்த அறிவிப்புகளைத் தான் தேர்தல் அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. வேளாண்மை மக்களுக்காக, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அரசாணை போடப்பட்டுள்ளது. அதைத் தான் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளனர்.

அதிமுகவின் முழுத் தேர்தல் அறிக்கை

திமுகவின் 13 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளது. அதனைச் சென்று அவர்கள் சந்திக்கவேண்டும். அம்மாவின் மரணத்துக்கு காரணமே திமுகதான். அம்மாவின் ஆன்மா அவர்களைத் தண்டிக்கும். அம்மா சிறந்த ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அம்மாவின் மீது அவதூறான வழக்குகளைத் தொடர்ந்தனர். அம்மா மறைந்ததற்கு காரணம் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும்தான். சட்டமன்றத்தில் 12,000 கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாக்காளரும் வேட்பாளரும்
உங்கள் வேங்கை வெற்றியில் விரைவில்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*