அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை தற்போது வெளியிட்டுள்ளது.

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 4.6.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கீழ்க் கண்டவர்கள் கீழ்காணும் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி – ஓ பன்னீர்செல்வம், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி – முதல்வர் பழனிசாமி, வடசென்னை கிழக்கு மாவட்டம் ராயபுரம் தொகுதி – அமைச்சர் D.ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதி அமைச்சர் சி.வி சண்முகம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி – எஸ்பி சண்முகநாதன் போட்டியிடுகின்றனர் எனக்குறிப்பிட்டுள்ளது. அதிமுகவின் இந்த 6 வேட்பாளர்களும் ஏற்கனவே அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*