அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: டிடிவி தினகரன் வெளியிட்டார்

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:. டிடிவி தினகரன் வெளியிட்டார்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 50 தொகுதியின் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை அவர் வெளியிட்டிருக்கிறார்.

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: டிடிவி தினகரன் வெளியிட்டார்

50 தொகுதியின் வேட்பாளர்கள் பெயர் பட்டியல்

கோவில்பட்டி-டிடிவி தினகரன்,
குடியாத்தம் -ஜெயந்தி பத்மநாபன்,
ராமநாதபுரம்- மண்டபம் ஜி முனியசாமி,
திருநெல்வேலி – பாலகிருஷ்ணன்,
திருப்போரூர்- கோதண்டபாணி,
திருப்பரங்குன்றம்- டேவிட் அண்ணாதுரை,
மானாமதுரை- மாரியப்பன் கென்னடி,
தாம்பரம்- கரிகாலன்,
திருவையாறு- கார்த்திகேயன்,
தியாகராயநகர்- பரமேஸ்வரன்,
திருப்பூர்- தெற்கு விசாலாட்சி,
விழுப்புரம்- பாலசுந்தரம்,
சாத்தூர்- ராஜவர்மன்,
பொன்னேரி- பொன்.ராஜா,
பூந்தமல்லி- ஏழுமலை,
அம்பத்தூர்- வேதாச்சலம்,
சேலம் தெற்கு- வெங்கடாசலம்

கிணத்துக்கடவு- ரோகிணி கிருஷ்ணகுமார்,
மண்ணச்சநல்லூர் – தொட்டியம் ராஜசேகரன்,
முதுகுளத்தூர்- முருகன்,
மதுரவாயல்- லக்கி முருகன்,
மாதவரம் – தட்சிணாமூர்த்தி,
பெரம்பூர்- லக்ஷ்மிநாராயணன்,
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- ராஜேந்திரன்,
அணைக்கட்டு- சத்யா,
திருப்பத்தூர்- ஞானசேகர்,
பர்கூர் – கணேச குமார்,
ஓசூர்- மாரி, செய்யாறு- வரதராஜன்,
செஞ்சி- கௌதம் சாகர்,
ஓமலூர் – மாதேஸ்வரன்

எடப்பாடி- பூக்கடை என் சேகர்,
பரமத்திவேலூர்- சாமிநாதன்,
திருச்செங்கோடு- ஹேமலதா,
அந்தியூர் – செல்வம்,
குன்னூர்- கலைச்செல்வன்,
பல்லடம் – ஜோதிமணி,
கோவை வடக்கு- அப்பாதுரை,
திண்டுக்கல்- ராமதேவர்,
மன்னார்குடி – காமராஜ்,
ஒரத்தநாடு- சேகர்,
காரைக்குடி – பாண்டி,
ஆண்டிபட்டி – ஜெயக்குமார்,
போடிநாயக்கனூர் – முத்துச்சாமி,
ஸ்ரீவில்லிபுத்தூர்- சந்தோஷ்குமார்,
சிவகாசி- சாமிக்காளை,
திருவாடானை- ஆனந்த்,
விளாத்திகுளம் – சீனி செல்வி,
கன்னியாகுமரி – செந்தில்முருகன்,
நாகர்கோவில் – ரோஸ்வின் அமுத ராணி

ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவின் நட்சத்திர வேட்பாளர் ஓபிஎஸ் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் முத்துச்சாமியையும், ஈபிஎஸ் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், பூக்கடை என்.சேகரையும் டிடிவி தினகரன் களமிறக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் விளம்பரம் ஆடியோ செய்ய இந்த எண்ணில் அணுகவும்
99427 27135

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*