அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இந்தநிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06-04-2021 அன்று நடைபெறம் தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். அதன்படி முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1 ராசிபுரம் (தனி)(92) : திரு.S.அன்பழகன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கழக துணைத்தலைவர்

2 பாப்பிரெட்டிப்பட்டி (60) : திரு.P.பழனியப்பன்
முன்னாள் அமைச்சர்
கழக துணை பொதுச்செயலாளர்,
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

3 பாபநாசம் (172) : திரு.M.ரெங்கசாமி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக துணை பொதுச்செயலாளர்,
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்

4 சைதாப்பேட்டை (23) : திரு.G.செந்தமிழன்
முன்னாள் அமைச்சர்
கழக துணைபொதுச்செயலாளர்
தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்

5 ஸ்ரீரங்கம் (139) : திரு.R.மனோகரன்
முன்னாள் அரசு கொறடா
கழக பொருளாளர்,
திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர்
6 மடத்துக்குளம்(126) : திரு.C.சண்முகவேலு
முன்னாள் அமைச்சர்
கழக தலைமை நிலைய செயலாளர்,
திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்

7 திருப்பத்தூர்(சிவகங்கை)(185) : திரு.K.K.உமாதேவன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக தலைமை நிலைய செயலாளர்

8 சோளிங்கர்(39) : திரு.N.G. பார்த்திபன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக தேர்தல் பிரிவு செயலாளர்
ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர்

9 வீரபாண்டி(91) : வீரபாண்டி திரு.S.K. செல்வம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்பு செயலாளர்,
சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

10 உசிலம்பட்டி(197) : திரு.I.மகேந்திரன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்பு செயலாளர்,
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்

11 கோவை தெற்கு(120) : திரு.R.துரைசாமி (எ) சேலஞ்சர்துரை

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்பு செயலாளர்
கோவை மேற்கு மாவட்ட கழக செயலாளர்

12 அரூர்(61) : அரூர் திரு.R.R.முருகன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்புச் செயலாளர்
கழக ஆட்சிமன்ற குழுத் தலைவர்

13 பொள்ளாச்சி(123) : திரு.K.சுகுமார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்,
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர்

14 தருமபுரி(59) : திரு.D.K.ராஜேந்திரன்
கழக அமைப்பு செயலாளர்,
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்

15 புவனகிரி(157) : திரு.K.S.K.பாலமுருகன்
கழக அமைப்பு செயலாளர்,
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*