அரசியல் களம் சூடு பிடித்தது: சசிகலாவை சந்தித்துவரும் பிரபலங்கள்!!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதியில் போட்டியிட விருப்பமனு விநியோகத்தை தொடங்கியுள்ளது.

அரசியல் களம் சூடு பிடித்தது: சசிகலாவை சந்தித்துவரும் பிரபலங்கள்!!

இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருப்பதால் கூட்டணிக் கட்சிகள், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

அரசியல் களம் சூடு பிடித்தது: சசிகலாவை சந்தித்துவரும் பிரபலங்கள்!!
அரசியல் களம் சூடு பிடித்தது: சசிகலாவை சந்தித்துவரும் பிரபலங்கள்!!
அரசியல் களம் சூடு பிடித்தது: சசிகலாவை சந்தித்துவரும் பிரபலங்கள்!!

அதிமுகவுடன் கூட்டணியில் இதுவரை இருந்த தேமுதிக மற்றும் சமத்துவ மக்கள் கட்சிகள் கூட்டணியில் இருந்து பின்வாங்கப் போவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் களம் சூடு பிடித்தது: சசிகலாவை சந்தித்துவரும் பிரபலங்கள்!!
அரசியல் களம் சூடு பிடித்தது: சசிகலாவை சந்தித்துவரும் பிரபலங்கள்!!
அரசியல் களம் சூடு பிடித்தது: சசிகலாவை சந்தித்துவரும் பிரபலங்கள்!!

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சசிகலாவை
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான உ.தனியரசு, சி.ராஜசேகரன் நிறுவன தலைவர் வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், லிங்குசாமி மற்றும் நடிகர் பிரபு மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கேவிகே.மோகன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அரசியல் களம் சூடு பிடித்தது: சசிகலாவை சந்தித்துவரும் பிரபலங்கள்!!
அரசியல் களம் சூடு பிடித்தது: சசிகலாவை சந்தித்துவரும் பிரபலங்கள்!!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*