உள்ளாட்சித் தேர்தல்:வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் இழுபறி… காரணம் என்ன?

71 / 100

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சியினரிடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.

local body election pmk and dmdk approaching dmk alliance | Local Body  Election: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி காட்சிகள் மாற வாய்ப்பு! | Tamil Nadu  News in Tamil

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்:வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் இழுபறி... காரணம் என்ன?

இதையடுத்து, அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தீவிரமாக அறிவிப்பது, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

இந்தநிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் அதிமுக, திமுக கட்சிகளிடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கிடையில் இடப்பங்கீடு இதுவரை முடிவு செய்யப்படாமல் இருப்பதால் கட்சித்தொண்டர்கள் அதிருப்தி உள்ளார்கள்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*