கொரோனா 3-வது அலை: குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழு நியமனம்

53 / 100

கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக 13-பேர் கொண்ட சிறப்பு குழுவை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.

கொரோனா 3-வது அலை: குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழு நியமனம்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கம் கோர தாண்டவம் ஆடியது. தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு மற்றும் உடனடி நடவடிக்கையினால் தற்போது கொரோனா வெகுவாக குறைந்துள்ளது. தினசரி சராசரியாக பாதிப்பு இரண்டாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. ஆனாலும், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா 3-வது அலை: குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழு நியமனம்

கொரோனா நோய்த் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாகப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனாவின் மூன்றாவது அலை தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், மூன்றாவது அலையில் குழந்தைகளை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 3-வது அலை: குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழு நியமனம்

இந்தநிலையில், கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13-பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*