கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு விருது: கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசு விருது அறிவிப்பு!!

64 / 100

கோவையில் உள்ள கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதால் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு விருது: கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசு விருது அறிவிப்பு!!

தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தீவிரமாக பரவி வந்த சூழ்நிலையில், அதிபயங்கர தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழ்நாடு அரசு மட்டும் அல்லாது மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் என்று பல முன்களப்பணியாளர்கள் கொரோனா தடுக்கும் வகையில் பணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு விருது: கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசு விருது அறிவிப்பு!!

இதையடுத்து, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஆரம்பத்தில் பரவத் தொடங்கியபோதே, கோவை இஎஸ்ஐ மருத்துவமனை பிரத்யேக கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கோவையிலிருந்து மட்டுமல்லாது அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொரோனா சிகிச்சைக்காக நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டதால் மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*