சசிகலாவை அதிமுகவில் இணைக்க திட்டம்: ஊழலைப்பற்றி திமுக பேசும் போது சிரிப்புதான் வருது..! -அமித்ஷா

சசிகலாவை அதிமுகவில் இணைக்க திட்டம்: ஊழலைப்பற்றி திமுக பேசும் போது சிரிப்புதான் வருது..! -அமித்ஷா

பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊழலைப்பற்றி யார்வேண்டுமானாலும் பேசலாம், ஊழலைப்பற்றி திமுக பேசும் போது சிரிப்புதான் வருகிறது.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க திட்டம்: ஊழலைப்பற்றி திமுக பேசும் போது சிரிப்புதான் வருது..! -அமித்ஷா

2ஜி ஊழல் செய்தது யார் என திரும்பிப் பார்க்கவேண்டும் என்றார். மேலும், ‘12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றபோது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது. 2ஜி, 3ஜி, 4ஜி எல்லாம் தமிழகத்தில் உள்ளது. எல்லாமே திமுக, காங்கிரஸ் கட்சி குடும்பத்தில் உள்ளது. திமுகவில் 3, காங்கிரஸில் 4 குடும்பத்தினர் ஆட்சியில் உள்ளனர். 2ஜி என்றால் மாறன். 3ஜி என்றால் கருணாநிதி 4ஜி என்றால் நேரு குடும்பத்தினர் என்றார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க திட்டம்: ஊழலைப்பற்றி திமுக பேசும் போது சிரிப்புதான் வருது..! -அமித்ஷா

இதனால், அதிமுகவுடன் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது சசிகலாவை அதிமுகவுடன் இணைக்க பேசியதாக குறிப்பிடுகிறார் அருணன்.

இதைப்பற்றி, ட்விட்டர் பதிவிட்ட அரசியல் விமர்சகர் அருணன், விழுப்புரத்தில் ஊழலை ஒழிப்பது பற்றி பேசிவிட்டு சென்னை ஹோட்டலில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று பேசினாராம் அமித்ஷா! சாணக்கியரா கொக்கா! என்கிறார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*