சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் கட்சிகளிடையே பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டு இருந்தாலும், அனைத்து கட்சிகளும் சசிகலாவின் நிலையை எதிர்பார்த்தே காத்திருக்கிறார்கள்.

சசிகலா வெளியில் வராமல் அமைதியாக இருப்பதாக இருந்துகொண்டு அனைத்து கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில், சிறப்பாக திட்டங்களை வகுத்துவருகிறார். அந்தவகையில் இன்று சசிகலாவை மாவட்டவாரியாக பல்வேறு அமைப்பினர் சந்தித்துள்ளனர்.

சசிகலாவை தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் பொது செயலாளர் டாக்டர் D. கணேசன்,மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி

சசிகலாவை வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஐதர் அலி மற்றும் தமுமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஐதர் அலி
சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஐதர் அலி

சசிகலாவை அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் நிறுவன தலைவர் V.G.சிற்றரசு(தேவர்) மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
அகில இந்திய முக்குலத்தோர் பாசறை

சசிகலாவை தமிழக தலித் கட்சி தலைவர் தலித், குடிமகன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
தமிழக தலித் கட்சி தலைவர் தலித்

சசிகலாவை திருவள்ளுவர் மக்கள் கட்சியின் தலைவர் ராஜா செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
திருவள்ளுவர் மக்கள் கட்சி

சசிகலாவை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம்

சசிகலாவை முக்குலத்தேவர் புலிப்படை அமைப்பின் பொது செயலாளர் பாண்டித்துரை மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
முக்குலத்தேவர் புலிப்படை அமைப்பின் பொது செயலாளர் பாண்டித்துரை
சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
முக்குலத்தேவர் புலிப்படை அமைப்பு

சசிகலாவை புரட்சி முத்தரையர் இளைஞர் பேரவையின் நிறுவன தலைவர் K.M.சூரியபாலு மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
புரட்சி முத்தரையர் இளைஞர் பேரவை

சசிகலாவை அமமுக கட்சியின் கழக கொள்கைப்பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
அமமுக கட்சியின் கழக கொள்கைப்பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி

சசிகலாவை தமிழக பொது பணிதுறையின் ஓய்வு பெற்ற பொறியாளர் திருநாவுக்கரசு மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
பொது பணிதுறையின் ஓய்வு பெற்ற பொறியாளர் திருநாவுக்கரசு

சசிகலாவை ராஜன் பல் மருத்துவமனை டாக்டர் குணசீலன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
ராஜன் பல் மருத்துவமனை டாக்டர் குணசீலன்

சசிகலாவை திரைப்பட கதாசிரியர் திருமதி பிரியதர்ஷினி மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
திரைப்பட கதாசிரியர் திருமதி பிரியதர்ஷினி

சசிகலாவை இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர்

சசிகலாவை அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் இரா.மாமல்லன்,அம்பேத்கர் திராவிட மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் A.K.ராதாகிருஷ்ணன், பாரத மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பவர்.V.சிவா, விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் கணேசன், சமூக நீதி மக்கள் விடுதலை முன்னணியின் நிறுவன தலைவர் A.R.வேலு ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting

சசிகலாவை தேசிய பாட்டாளி கட்சி மற்றும் வீர முத்தரையர் சங்கத்தின் நிறுவன தலைவர் சி.கருப்பையா மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
சசிகலாவை பல்வேறு அமைப்பினர் சந்திப்பு | Sasikala Various Organization Meeting
தேசிய பாட்டாளி கட்சி மற்றும் வீர முத்தரையர் சங்கத்தின் நிறுவன தலைவர் சி.கருப்பையா

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*