சசிகலா அரசியலில் இருந்து விலகியதை மனதார வரவேற்கிறேன் – எல்.முருகன்

சசிகலா அரசியலில் இருந்து விலகியதை மனதார வரவேற்கிறேன் – எல்.முருகன்

சசிகலா அரசியலில் இருந்து விலகி, ஜெயல‌லிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், நான் எந்த நிலையிலும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ, ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

சசிகலா அரசியலில் இருந்து விலகியதை மனதார வரவேற்கிறேன் – எல்.முருகன்

ஜெயல‌லிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

சசிகலா அரசியலில் இருந்து விலகியதை மனதார வரவேற்கிறேன் – எல்.முருகன்

இந்நிலையில், சசிகலாவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், சசிகலா அரசியலில் இருந்து விலகும் அறிவிப்பை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.

சசிகலா அரசியலில் இருந்து விலகியதை மனதார வரவேற்கிறேன் – எல்.முருகன்

மேலும், சசிகலா தனது அறிக்கையில் கூறியிருக்கும் காரணத்தை அனைவரும் வரவேற்க வேண்டும். திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் அம்மா ஆட்சி தொடரவேண்டுமென தெரிவித்துள்ளார்.

சசிகலாவை வைத்து, அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதில், எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு சசிகலா மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். சசிகலாவின் நோக்கமே திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் என்று கூறினார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*