சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

66 / 100

திமுக ஆட்சியமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு நேற்று முதல் முறையாக முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்றத் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது .

தமிழக சட்டமன்றத்தில் நேற்று 2021-2022-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறை பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

மேலும், பொது பட்ஜெட்டைப்போல, வேளாண்மைத் துறை பட்ஜெட்டிலும் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. .

தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக வேளாண்மைத் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொது பட்ஜெட்டைப்போல வேளாண்மைத் துறை பட்ஜெட்டும் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*