சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

57 / 100

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ளன.

சரவெடி சத்தம் தெறிக்க... தெறிக்க... வெளியான 'அண்ணாத்த' அனைத்து பாடல்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. ‘சிறுத்தை’ சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

சரவெடி சத்தம் தெறிக்க... தெறிக்க... வெளியான 'அண்ணாத்த' அனைத்து பாடல்கள்!

‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் ‘பெத்தண்ணா’ என்ற பெயரிலும் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு ட்ரெய்லர்கள் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாகின.

தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும் ‘அண்ணாத்த’ படத்தின் டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

சரவெடி சத்தம் தெறிக்க... தெறிக்க... வெளியான 'அண்ணாத்த' அனைத்து பாடல்கள்!

‘அண்ணாத்த’ படத்தின் டீசர்கள், ட்ரெய்லர் என அனைத்தும் சமூகவலைதளங்களில் நல்ல வரேவற்பை பெற்றுள்ளன. ஏற்கனவே இப்படத்திலிருந்து நான்கு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ‘அண்ணாத்த’ படத்தின் அனைத்து பாடல்களையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*