சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவி காட்சிகள்..!!

64 / 100

கோவை: வால்பாறை அடுத்த சோலையாறு அணை பகுதியில் கரடி, சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை! பொது மக்கள் அச்சம் !

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் வன விலங்குகளான காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைகள், யானைகள், பன்றிகள், கரடிகள் உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வாடிக்கையாகிவிட்டது.

சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவி காட்சிகள்

தற்போது தினந்தோறும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கரடி, சிறுத்தைகளின் நடமாட்டம் உலா வந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதைத்தொடர்ந்து, வால்பாறை நகர் பகுதிகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் கரடி, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

சோலையாறு அணை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவி காட்சிகள்..!!

இதையடுத்து, வால்பாறை அடுத்த சோலையாறு அணை பகுதியில் இயங்கிவரும் கிரீன் காட்டேஜ் என்ற தனியார் தங்கும் விடுதிக்கு இரவில் எந்தவித அச்சமுமின்றி ஒரு சிறுத்தை அவ்வழியாக நடந்து செல்லும் காட்சி அப்பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்து உள்ளனர்.

இந்த பகுதியில் மேலும், கரடி, சிறுத்தைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*