தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் என்ற பொறுப்பை மகேந்திரனுக்கு வழங்கியது திமுக

62 / 100

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன், அந்தக் கட்சியிலிருந்து விலகி கடந்த மாதம் 8ஆம் தேதி திமுகவில் இணைந்தார்.

தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் என்ற பொறுப்பை மகேந்திரனுக்கு வழங்கியது திமுக

மகேந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மகேந்திரன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விரும்பினார்.

ஆனால் அந்த தொகுதியை அக்கட்சி கொடுக்காததால் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். இதையடுத்து, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்கள் நீதி மையம் கட்சியில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் அந்தக் கட்சியிலிருந்து ஏராளமானோர் விலகினர். அதில் அந்தக் கட்சியின் முக்கியமானவர் மகேந்திரன்.

தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் என்ற பொறுப்பை மகேந்திரனுக்கு வழங்கியது திமுக

இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் என்ற பொறுப்பை மகேந்திரனுக்கு வழங்கியிருப்பதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*