தன்னிடம் வேலை கேட்டுவந்த பெண்ணை திருமணம் ஆசைகாட்டி பலமுறை பலாத்காரம்: ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது

தன்னிடம் வேலை கேட்டுவந்த பெண்ணை திருமணம் ஆசைகாட்டி பலமுறை பலாத்காரம்: ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது

தன்னிடம் வேலை கேட்டுவந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாககூறி பலமுறை பலாத்காரம் செய்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

தன்னிடம் வேலை கேட்டுவந்த பெண்ணை திருமணம் ஆசைகாட்டி பலமுறை பலாத்காரம்: ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது

மும்பையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் சுனித் வாக்மரே. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளோடு வசிக்கிறார். இந்நிலையில், அவரிடம் திருமணமாகி குழந்தைகள் இருக்கும் 30 வயதான பெண் வேலை கேட்டு வந்துள்ளார். அந்த பெண்ணின் அழகில் மயங்கிய தொழிலதிபர் வாக்மரே, அந்த பெண்ணுக்கு தன்னுடைய ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணோடு தினமும் அரட்டையடிக்க தொடங்கினார். நாளடைவில் அவர்கள் நட்பு காதலாக மாறியது.

தன்னிடம் வேலை கேட்டுவந்த பெண்ணை திருமணம் ஆசைகாட்டி பலமுறை பலாத்காரம்: ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது

இதையடுத்து, சுனித் வாக்மரே அந்த பெண்ணிடம் தன்னுடைய மனைவியை விவகாரத்து செய்து விட்டு, இந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். அதை உண்மையென்று அந்த பெண் நம்பினார். அதன்பிறகு அந்த பெண்ணிடம் சுனித் வாக்மரே, தன்னுடைய மனைவியை விவாகரத்து விசயமாக வக்கீலை பார்க்க போகிறேன் என்றுகூறி, துணைக்கு அவரையும் அழைத்தார்.

இந்தநிலையில், அதையும் நம்பி அவரோடு சென்ற அந்த பெண்ணை, அங்குள்ள ரிசர்ட்டுக்கு கூட்டி சென்றார். அதன்பிறகு அங்கு வைத்து அந்த பெண்ணை சுனித் வாக்மரே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணை அவரின் வீட்டில் விட்டுவிட்டு போய்விட்டார். அதன்பின்னர் அந்த பெண் அந்த சுனித் வாக்மரேவை தொடர்பு கொண்டபோது, அந்த பெண்ணிடம் தன்னுடைய மனைவி விவகாரத்துக்கு சம்மதிக்கவில்லை எனவே, நாம் உறவை துண்டித்து கொள்ளலாம் என்று கூறி அவர் போனை துண்டித்துக்கொண்டார்.

தன்னிடம் வேலை கேட்டுவந்த பெண்ணை திருமணம் ஆசைகாட்டி பலமுறை பலாத்காரம்: ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது

இதையடுத்து, பதட்டமான அந்தபெண் தன்னை ஏமாற்றியதை உணர்ந்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று தொழிலதிபர் மீது புகார் கூறினார். புகாரின் அடிப்படையில் தொழிலதிபர்
வான்கரேவை பிப்ரவரி 27 அன்று, போலீசார் கைதுசெய்தனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*