தமிழ்நாட்டில் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு நான் ரெடி: எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பிரபல பாடல்களை மனப்பாடம் செய்கிறார் மோடி

தமிழ்நாட்டில் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு நான் ரெடி: எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பிரபல பாடல்களை மனப்பாடம் செய்கிறார் மோடி

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போதெல்லாம் வணக்கம் தமிழ் நாடு, என்று தமிழில் பேசிவரும் பிரதமர் நரேந்திரமோடி, தமிழர்களை கவர வேண்டும் என்று, கோவையிலும், புதுச்சேரியிலும் நடந்த பொதுக்கூட்டத்தில், திருக்குறள் சொல்லியிருந்தார்.

தமிழ்நாட்டில் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு நான் ரெடி: எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பிரபல பாடல்களை மனப்பாடம் செய்கிறார் மோடி

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே ஒரு தனி கூட்டம் இருக்கிறது. இன்றளவும், அதிமுக நிலைத்து நிற்க பெரும் காரணம் எம்.ஜி.ஆர் எனும் அந்த மூன்றெழுத்து மந்திரம்தான். அதன்பிறகு வந்த ஜெயலலிதாவுக்கும் இளைய தலைமுறையினரிடையே அதிகமான ஈர்ப்பு இன்றும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு நான் ரெடி: எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பிரபல பாடல்களை மனப்பாடம் செய்கிறார் மோடி

இதையறிந்த மோடி, அடுத்து தமிழ்நாட்டில் நடைபெறூம் பாஜக-அதிமுக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசும்போது, எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா பாடிய பாடலை பாடி இருவரின் ரசிகர்களையும் கவர்ந்திழுக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக அவர், எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா பாடி நடித்த பிரபல பாடல்களை மனப்பாடம் செய்துவருவதாக தகவல்.

தமிழ்நாட்டில் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு நான் ரெடி: எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பிரபல பாடல்களை மனப்பாடம் செய்கிறார் மோடி

வரும் ஏப்ரல் 6ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளன. கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள், பாமகவுக்கு 23 தொகுதிகள் என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்களுடன் தொகுதிப்பங்கீட்டில் இதுவரை இழுபறி நீடித்து வருகிறது.

விரைவில் இது முடிவுக்கு வந்துபிறகு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், பிரச்சாரத்தை தொடங்கிவிடுவார்கள். இந்தநிலையில்தான், பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இருக்கும்போது, பிரச்சாரத்திற்காக தயாராகி வரும் மோடி, எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா பாடலை மனப்பாடம் செய்து வருகிறார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*