தமிழ்நாடு நிதி அமைச்சர் பெயரில் போலியாக இமெயில் கணக்கு : அதிர்ச்சி தரும் சம்பவம்!

62 / 100

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி இமெயில் கணக்கு குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பெயரில் போலியாக இமெயில் கணக்கு : அதிர்ச்சி தரும் சம்பவம்!

இந்நிலையில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலியாக இ-மெயில் முகவரி இயங்கி வருவதாக, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் மதம்-இனம் என்ற அடிப்படையில் இரு பிரிவினர் இடையே பகைமையை தூண்டுதல் மற்றும் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பாக போலி மின்னஞ்சல் முகவரி மூலம் இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறுகளை பரப்பி வருவது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*