தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம் -ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் ட்வீட்

66 / 100

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம் -ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் ட்வீட்
தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம் -ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் ட்வீட்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனை நடிகர் ரஜினிகாந்துக்கு ஒவ்வொரு ஆண்டும் செய்வது வழக்கம்தான் என்று கூறிய லதா ரஜினிகாந்த், முழு உடல் பரிசோதனைக்காக ஒருநாள் மட்டும் ரஜினிகாந்த் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவித்தார்.

தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம் -ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் ட்வீட்

இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர், தன்னுடைய ட்விட்டர் பதிவில், தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*