தினமும் இளைஞருடன் உல்லாசம்: நானும் அபிஷேக்கும் உல்லாசமா இருக்குறத பார்த்திட்டாரு

தினமும் இளைஞருடன் உல்லாசம்: நானும் அபிஷேக்கும் உல்லாசமா இருக்குறத பார்த்திட்டாரு

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் மனைவி தேவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார் தண்டபாணி.

தினமும் இளைஞருடன் உல்லாசம்: நானும் அபிஷேக்கும் உல்லாசமா இருக்குறத பார்த்திட்டாரு

இவர் தாராபுரத்தில் மனைவியுடன் தள்ளுவண்டியில் பழங்கள் வியாபாரம் செய்துவந்தார். தினமும் வியாபாரம் முடிந்துவிட்டு, தண்டபாணி மட்டும் கீரனூர் சென்று வந்தார். ஆனால், தினமும் வியாபாரம் முடிந்துவிட்டு, தேவி மட்டும் தாராபுரத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இந்தநிலையில் திடீரென்று, கடந்த 14ஆம் தேதி தேவி மட்டும் இரவில் கீரனூர் வீட்டுக்கு வந்ததால், அப்பா எங்கே என்று பிள்ளைகள் கேட்கவும், வெளியூறு சென்றிருப்பதாக கூறிவிட்டு, மறுநாள் காலை கீரனூர் காவல்நிலையத்தில், கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்திருக்கிறார்.

தினமும் இளைஞருடன் உல்லாசம்: நானும் அபிஷேக்கும் உல்லாசமா இருக்குறத பார்த்திட்டாரு

மேலும், புகாரை அடுத்த போலீசாரும் தண்டபாணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், போலீசாருக்கு தேவியின் மீது சந்தேகம் எழுந்தது. தேவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். அவர் சொன்னதை கேட்டு போலீசாரே அதிர்ந்துபோனார்கள்.

ஒருநாள் பழ வியாபாரத்தை முடிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போனேன். அப்ப பக்கத்து வீட்டு பையன் அபிஷேக்குடன் எனக்கு பழக்கமாச்சு. அவனுக்கு 19 வயசுதான் ஆகுது. அவன பார்க்காம என்னால் ஒருநாள்கூட இருக்கமுடியால. அதனால் நான் தினமும் வியாபாரத்தை முடிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு, கணவரை மட்டும் கீரனூருக்கு அனுப்பிடுவேன். இதுல அவருக்கு (கணவர் தண்டபாணி) எப்படியோ சந்தேகம் வந்திருச்சு. அதனால அன்னைக்கு அவர் கீரனூர் போறதா சொல்லிட்டு என்னைய பின் தொடர்ந்து வந்திருக்கிறாரு.

தினமும் இளைஞருடன் உல்லாசம்: நானும் அபிஷேக்கும் உல்லாசமா இருக்குறத பார்த்திட்டாரு

நானும் அபிஷேக்கும் உல்லாசமா இருக்குறத பார்த்திட்டாரு. எங்களை அடிக்க பாய்ஞ்சு வந்தாரு. நான் உடனே, ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து அவரோட முகத்துல போட்டு மூடிட்டேன். அப்புறம் ஒரு கட்டுக் கம்பியை எடுத்து பிளாஸ்டி பையை எடுக்க முடியாதபடி கட்டிவிட்டேன். அப்புறம் கடப்பாரை கம்பியை எடுத்து சரமாரியாக அடித்தோம். அதுல அவர் செத்துட்டார். பிணத்தை ஒரு மூட்டையாக கட்டி யாருக்கும் தெரியாம பாழடைந்த கிணற்றுல வீசிட்டோம் என்று சொல்லி அனைவரையும் அதிர வைத்திருக்கிறார்.

தேவியின் வாக்குமூலத்தின்படி அவரையும், அபிஷேக்கையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*