திருச்சியில் திமுக பிரமாண்டமாக மாநாடு

திருச்சியில் திமுக பிரமாண்டமாக மாநாடு
67 / 100

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறயிருக்கிறது.

திருச்சியில் திமுக பிரமாண்டமாக மாநாடு

இந்த நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடுகள், தேர்தல் பரப்புரை என்று பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.

திருச்சியில் திமுக பிரமாண்டமாக மாநாடு

இந்த நிலையில், திமுக சார்பில் தொலைநோக்குப் பார்வையாக தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டங்கள் குறித்து இன்று திருச்சி திமுக மாநாட்டில் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார்.

திருச்சியில் திமுக பிரமாண்டமாக மாநாடு

‘விடியலுக்கான முழக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் மாலை 6.30மணிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

திருச்சியில் திமுக பிரமாண்டமாக மாநாடு

சென்னையில் இருந்தது தனிவிமானம் மூலம் திருச்சி வந்த மு.க.ஸ்டாலின் விடியலுக்கான முழக்கம் என்ற இந்த சிறப்பு பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக 90 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார்.

திருச்சியில் திமுக பிரமாண்டமாக மாநாடு

இந்நிலையில் திருச்சியில் நடைபெறவிருக்கும் சிறப்புப் பொதுக்கூட்டத்தின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம்வரத் தொடங்கியது.

திருச்சியில் திமுக பிரமாண்டமாக மாநாடு

அதில் சில உங்களுக்காக….

திருச்சியில் திமுக பிரமாண்டமாக மாநாடு
திருச்சியில் திமுக பிரமாண்டமாக மாநாடு
About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*