திருமாவளவன் அதிருப்தி: திமுக-விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடையே இழுபறி…! கேட்டது 10 ஒதுக்கியது 4 தொகுதி

திருமாவளவன் அதிருப்தி: திமுக-விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடையே இழுபறி...! கேட்டது 10 ஒதுக்கியது 4 தொகுதி

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணிகள், தொகுதி பங்கீடு போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

திருமாவளவன் அதிருப்தி: திமுக-விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடையே இழுபறி…! கேட்டது 10 ஒதுக்கியது 4 தொகுதி

இதையடுத்து, அதிமுக-பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்த நிலையில், தேமுதிக-பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவருகிறது. அதேபோல திமுக-இஸ்லாமிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்தது.

இன்று மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டாம் நாளாக பேச்சுவார்த்தை நடத்தியது. மதிமுக மற்றும் விசிகவிற்கு எதிர்பார்த்த தொகுதிகளை திமுக வழங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகிவுள்ளது.

திருமாவளவன் அதிருப்தி: திமுக-விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடையே இழுபறி…! கேட்டது 10 ஒதுக்கியது 4 தொகுதி

இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் கேட்ட நிலையில், 4 சீட்கள் மட்டுமே கொடுக்க முடியும் என திமுக கூறியுள்ளதால், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அதிருப்தியடைந்துள்ளார்.

திருமாவளவன் அதிருப்தி: திமுக-விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடையே இழுபறி…! கேட்டது 10 ஒதுக்கியது 4 தொகுதி

தொகுதிகள் இரட்டை இலக்கத்தில் கேட்டால், ஒற்றை இலக்கத்தில் தொகுதியை ஒதுக்கி ஏமாற்றிவிட்டதாக விசிகவினர் புலம்பிவருகின்றனர். இந்தநிலையில், திமுக-விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*