புதர்மண்டி கிடக்கும் தாத்தூர் ஊராட்சி: தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சுத்தம் செய்ய பொதுமக்கள் பொதுமக்கள்

71 / 100
புதர்மண்டி கிடக்கும் தாத்தூர் ஊராட்சி: தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சுத்தம் செய்ய பொதுமக்கள் பொதுமக்கள்

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே உள்ள தாத்தூர் ஊராட்சியில், அனைத்து வீதிகளிலும் செடி கொடிகள் முளைத்து புதர்மண்டி கிடைப்பதால் பாம்புகள் வாழ்விடமாக இருக்கிறது. விச பூச்சிகளும் உருவாக்கி உள்ளது. அனைத்து வீதிகளிலும் சுத்தம் செய்யாமல் கழிவுநீர் கால்வாய்களில் மரம் முளைத்தும் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்ட வாய்ப்புள்ளது.

புதர்மண்டி கிடக்கும் தாத்தூர் ஊராட்சி: தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சுத்தம் செய்ய பொதுமக்கள் பொதுமக்கள்

அனைத்துத்தரப்பு மக்களும் வணக்கிச் செல்லும் மகாகாளியம்மன் கோவில் அருகில் ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்ட ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், அந்தப்பகுதி அசுத்தம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.

புதர்மண்டி கிடக்கும் தாத்தூர் ஊராட்சி: தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சுத்தம் செய்ய பொதுமக்கள் பொதுமக்கள்

மேலும், TSA நகர் செல்லும் வழியில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளை அடைந்துள்ளதால், மழை நேரங்களில் TSA நகரில் இருந்துவரும் மழை நீர் அந்த பகுதி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

புதர்மண்டி கிடக்கும் தாத்தூர் ஊராட்சி: தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சுத்தம் செய்ய பொதுமக்கள் பொதுமக்கள்

இந்தநிலையில், தீபாவளி பண்டிகை வருவதையொட்டி தாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வீதிகளையும் புதர்மண்டி கிடைப்பதால் சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்படுகிறது. இதுபற்றி பலமுறை உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதர்மண்டி கிடக்கும் தாத்தூர் ஊராட்சி: தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சுத்தம் செய்ய பொதுமக்கள் பொதுமக்கள்

மேலும் இது தொடர்பாக, இன்று ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி.ஊ) அவர்களை சந்தித்து மேலே குறிப்பிட்ட புகார்களை புகைப்படங்களுடன் தெரிவிக்கப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதர்மண்டி கிடக்கும் தாத்தூர் ஊராட்சி: தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சுத்தம் செய்ய பொதுமக்கள் பொதுமக்கள்

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*