பெண் IPS அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: – முன்னாள் சிறப்பு DGP மனு தள்ளுபடி

62 / 100
பெண் IPS அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: - முன்னாள் சிறப்பு DGP மனு தள்ளுபடி

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

விழுப்புரம் நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சிறப்பு டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*