பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தினசரி விசாரித்து 6 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு!!

61 / 100

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தினசரி விசாரித்து 6 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. சர்வ அரசியல் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள், தலைவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தினசரி விசாரித்து 6 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டுமென்று கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தினசரி விசாரித்து 6 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு!!

இந்த வழக்கை தினசரி விசாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு உதவுகிற வகையில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி என்பவரை நியமித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*