முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டாடா குழுமத் தலைவர் சந்திப்பு!

67 / 100

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இன்று (06/10/2021) நேரில் சந்தித்துப் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டாடா குழுமத் தலைவர் சந்திப்பு!

நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*