ரியல்மி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

விரைவில் ரியல்மி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் மாடலை ரியல்மி நிறுவனம் பாப் இசை கலைஞர்களான ‘தி செயின்ஸ்மோக்கர்ஸ்’ உடன் இணைந்து வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரியல்மி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

இதையடுத்து, இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரியல்மி இயர்பட்ஸ் மாடலுக்கு இலை கலைஞர்கள் இடம்பெற்று இருக்கும் விளம்பர படம் வெளியாகி உள்ளது. மேலும், இதில் உள்ள வாசகம் ‘Noise off, Realme on’ இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கும் என்பதை தெரியப்படுத்துகிறது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய இயர்பட்ஸ் ரியல்மி இருக்கும் என தெரிகிறது. மேலும், இந்த புதிய ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Realmy launches new wireless earbuds

It has been reported that Realmy’s new wireless earbuds will be introduced soon. It has been reported that Realmy will be releasing this new Earbuds model in association with pop musicians ‘The Chainsmokers’.

ரியல்மி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

Following this, a promotional film featuring leaf artists has been released for the Realmy Earbuds model to confirm this. Also, the text ‘Noise off, Realme on’ indicates that it will have Active Noise Cancellation feature.

In this case, it looks like the new Earbuds Realmy will be an upgraded version of the Realmy Butts Air Pro model that was introduced last year. Also, there is no information yet about the Indian release of this new Realmy Wireless Earbuds model.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*