விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன என்பதை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். 4 தனி தொகுதிகள், 2 பொது தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிக கட்சிக்கு 6 தொகுதகள் ஒதுக்கப்ட்டிருந்தது.

விசிக போட்டியிடும் தொகுதிகள்

வானூர் (தனி)
காட்டுமன்னார்கோவில்(தனி)
செய்யூர் (தனி)
அரக்கோணம் (தனி)
நாகப்பட்டினம்
திருப்போரூர்

அரசியல் விளம்பரங்கள் குரல் மூலமாக ஆடியோவில் பதிவு செய்ய இந்த எண்ணில் அணுகவும்
99427 27135
About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*