வேளாண்மை பட்ஜெட் 2021-22: மூலிகை செடிகளை அதிகரிக்க ரூ.2.18 கோடி செலவில் நடவடிக்கை

65 / 100

மூலிகை செடிகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்துள்ளார்.

வேளாண்மை பட்ஜெட் 2021-22: மூலிகை செடிகளை அதிகரிக்க ரூ.2.18 கோடி செலவில் நடவடிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கென்று தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண்மைத் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டு வருகிறார்.

வேளாண்மை பட்ஜெட் 2021-22: மூலிகை செடிகளை அதிகரிக்க ரூ.2.18 கோடி செலவில் நடவடிக்கை

இந்தநிலையில், மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைச் செடிகள் தழைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும், வைட்டமின் சி பெட்டகம் என அழைக்கப்படும் நெல்லி 200 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதோடு, மூலிகை செடிகள், நெல்லி காய்கள் தமிழ்நாடு மருத்துவ தாவரப் பண்ணை மற்றும் மூலிகை மருந்து நிறுவனத்திற்கு வழங்கப்படும்; மூலிகை செடிகளை பெருக்கும் திட்டம் ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும் ஆகிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*