வேளாண் பட்ஜெட்: பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம்; வடலூரில் ரூ.1 கோடியில் அரசு தோட்டக்கலை பூங்கா

65 / 100

பலாப்பழத்திற்கு சிறப்பிடமாக இருக்கும் பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம், வடலூரில் அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட்: பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம்; வடலூரில் ரூ.1 கோடியில் அரசு தோட்டக்கலை பூங்கா

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், இதுவரியில்லாத முதல்முறையாக வேளாண்மை துறைக்கென்று இன்று தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் பலாப்பழத்திற்கு சிறப்பிடமாக இருக்கும் பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழ பயிருக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும். மேலும், கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1ரூபாயில் கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்.

வேளாண் பட்ஜெட்: பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம்; வடலூரில் ரூ.1 கோடியில் அரசு தோட்டக்கலை பூங்கா

இதையடுத்து, அனைத்து நிலங்களிலும் விளையக்கூடிய தோட்டப்பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வதை அரசு ஊக்குவிக்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*