வேளாண் பட்ஜெட்: முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அரியலூர் மாவட்டம் அறிவிப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி

62 / 100

அரியலூர் மாவட்டத்தை முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்தது தமிழக அரசு. இதற்காக தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

வேளாண் பட்ஜெட்: முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அரியலூர் மாவட்டம் அறிவிப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த டிசம்பர் மாதம் நிலக்கடலை சாகுபடி துவங்கியது. இதையடுத்து, வரப்புகளில் ஊடுபயிராக முருங்கை சாகுபடி விதை விதைப்பதும் நடந்தது. இந்நிலையில், தற்போது மூன்று மாதங்களில் கடலை அறுவடை செய்யப்பட்ட நிலையில், ஊடு பயிராக விதைத்து செய்திருந்த முருங்கை தற்போது காய்க்க தொடங்கி உள்ளது.

இங்கே முருங்கை நல்ல காய்த்து வரும் நிலையில், அதன் விலை பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. முருங்கை காய் குறைந்தது 5 ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரையும், அதிகபட்ச விலையாக 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு முருங்கை மிகவும் மோசமான விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதற்கான முக்கிய காரணமே இடைத்தரகர்கள்.

வேளாண் பட்ஜெட்: முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அரியலூர் மாவட்டம் அறிவிப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி

இதைத் தொடர்ந்து கரும்பு, நெல், கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு ஆதரவு விலை உள்ளதுபோல், முருங்கை காய்க்கும் ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண் பட்ஜெட்: முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அரியலூர் மாவட்டம் அறிவிப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி

இதையடுத்து, இன்று வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில், அரியலூர் மாவட்டம் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முருங்கை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*