தனியார் குடோனில் 7.2 டன் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வாய்ப்பு..!

7.2 டன் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக தனியார் குடோனில் பதுக்கல்..! உணவு வழங்கல் அதிகாரிகள் பறிமுதல்

February 28, 2021 Vengai Vetri 0

கோவை போத்தனூர் அருகே தனியார் குடோனில் சுமார் 7.2 டன் ரேசன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்ததை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு […]

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

February 28, 2021 Vengai Vetri 0

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே பரபரப்பும் விறுவிறுப்பும் […]

மீண்டும் ஊரடங்கு: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்

மீண்டும் ஊரடங்கு: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்

February 28, 2021 Vengai Vetri 0

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.10 கோடியாக உள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் […]

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்: சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்:சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

February 28, 2021 Vengai Vetri 0

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அப்போதே முதல்வர் எடப்பாடியிலும், துணை முதல்வர் போடிநாயக்கனூரிலும் தங்களது ஆஸ்தான […]

சுட்டெரிக்கும் வெயில்: 8 மாவட்டங்களுக்கு அனல்பறக்கும் வெப்பம்!

சுட்டெரிக்கும் வெயில்: 8 மாவட்டங்களுக்கு அனல்பறக்கும் வெப்பம்!

February 28, 2021 Vengai Vetri 0

தமிழகத்தில் இதுவரை இருந்த பனிக்கலாம் முடிந்தது.இதையடுத்து, இன்னும் ஒரு சில மாதங்களில் கோடை காலம் தொடங்கஉள்ளது. இந்தநிலையில், இப்போதே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதைவிட கத்திரி வெயிலின்போது எப்படி இருக்குமோ என்ற […]

அதிமுக ரூ.1 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் பதுக்கல்: பரிசுப்பொருட்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்த திமுகவினர்.

அதிமுக ரூ.1 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் பதுக்கல்: பரிசுப்பொருட்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்த திமுகவினர்.

February 28, 2021 Vengai Vetri 0

தமிழ்நாட்டில் தேர்தல் குறித்த அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு […]

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

February 27, 2021 Vengai Vetri 0

பொள்ளாச்சி, பிப்.27ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமையான இன்று குண்டத்தில் இறங்கினர். கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. மாசாணியம்மன் தரிசனத்திற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் […]

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஏப்.6ம் தேதி சட்டமன்றத் தேர்தல்! : மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் ..!!!

February 26, 2021 Vengai Vetri 0

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.. இந்தநிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை ஆட்சிக் காலம் […]

வால்பாறையை உருவாக்கியவர் கார்வர்மார்ஷ்: அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் புதுப்பிப்பு

வால்பாறையை உருவாக்கியவர் கார்வர்மார்ஷ்: அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் புதுப்பிப்பு | Valparai Carvermarsh statue

February 26, 2021 Vengai Vetri 0

வால்பாறையை உருவாக்கிய கார்வர்மார்ஷ் சிலை பராமரிப்பு பணி நடந்து வருகிறது. வால்பாறை, பிப்..26., தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது வால்பாறை. பூமியின் ஏழாவது சொர்க்கமாக வர்ணிக்கப்படும் வால்பாறை. […]

வால்பாறையில் காட்டு யானைகள்: தோட்ட தொழிலாளர்கள் குடியிருபில் வீடுகளை இடித்த சேதம்

வால்பாறையில் காட்டு யானைகள்: தோட்ட தொழிலாளர்கள் குடியிருபில் வீடுகளை இடித்த சேதம்

February 26, 2021 Vengai Vetri 0

வால்பாறை வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் உணவின்றி நீரின்றி ஊருக்குள் உலாவுவது தொடர்ந்து வருகிறது. கட்டுக்குள் சரிவர உணவு கிடைக்காததால் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கல்லார், […]