தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி: ரூ. 425.40 தினக்கூலி தமிழக அரசு நிர்ணயம்

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி: ரூ. 425.40 தினக்கூலி தமிழக அரசு நிர்ணயம்

August 21, 2021 Vengai Vetri 0

தேயிலை தோட்ட உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், ரூபாய் 425,40 காசுகள் தினக்கூலியை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான நான்காம் […]

முதலமைச்சராக முதல்முறையாக கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சராக முதல்முறையாக கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் மு.க.ஸ்டாலின்

August 15, 2021 Vengai Vetri 0

திமுக ஆட்சி அமைத்த பிறகு முதல்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். […]

பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யுங்கள் - இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஒன்றாக நீதிமன்றத்தில் மனு

பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யுங்கள் – இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஒன்றாக நீதிமன்றத்தில் மனு

August 14, 2021 Vengai Vetri 0

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். […]

வேளாண் பட்ஜெட்: முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அரியலூர் மாவட்டம் அறிவிப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி

வேளாண் பட்ஜெட்: முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அரியலூர் மாவட்டம் அறிவிப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி

August 14, 2021 Vengai Vetri 0

அரியலூர் மாவட்டத்தை முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்தது தமிழக அரசு. இதற்காக தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் நிலக்கடலை சாகுபடி துவங்கியது. இதையடுத்து, வரப்புகளில் ஊடுபயிராக முருங்கை சாகுபடி […]

வேளாண் பட்ஜெட்: பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம்; வடலூரில் ரூ.1 கோடியில் அரசு தோட்டக்கலை பூங்கா

வேளாண் பட்ஜெட்: பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம்; வடலூரில் ரூ.1 கோடியில் அரசு தோட்டக்கலை பூங்கா

August 14, 2021 Vengai Vetri 0

பலாப்பழத்திற்கு சிறப்பிடமாக இருக்கும் பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம், வடலூரில் அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், இதுவரியில்லாத முதல்முறையாக வேளாண்மை துறைக்கென்று இன்று […]

வேளாண் பட்ஜெட் : விவசாயத்திற்கான இலவச மின்சாரத் திட்டத்தில் மின்சார வாரியத்திற்கு ரூ.4,508 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண் பட்ஜெட் : விவசாயத்திற்கான இலவச மின்சாரத் திட்டத்தில் மின்சார வாரியத்திற்கு ரூ.4,508 கோடி நிதி ஒதுக்கீடு

August 14, 2021 Vengai Vetri 0

விவசாயத்திற்காக இலவச மின்சாரத் திட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றில், இதுவரியில்லாத முதல்முறையாக வேளாண்மை துறைக்கென்று தனி பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத் […]

வேளாண் பட்ஜெட்: பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்

வேளாண் பட்ஜெட்: பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்

August 14, 2021 Vengai Vetri 0

76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்படுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், வேளாண்மை துறைக்கென்று […]

வேளாண் பட்ஜெட்: நெல் ஜெயராமன் பெயரால் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் -வேளாண் அமைச்சர் அறிவிப்பு

வேளாண் பட்ஜெட்: நெல் ஜெயராமன் பெயரால் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் -வேளாண் அமைச்சர் அறிவிப்பு

August 14, 2021 Vengai Vetri 0

மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றில், வேளாண்மை துறைக்கென்று தனி […]

வேளாண்மை பட்ஜெட் 2021-22: மூலிகை செடிகளை அதிகரிக்க ரூ.2.18 கோடி செலவில் நடவடிக்கை

வேளாண்மை பட்ஜெட் 2021-22: மூலிகை செடிகளை அதிகரிக்க ரூ.2.18 கோடி செலவில் நடவடிக்கை

August 14, 2021 Vengai Vetri 0

மூலிகை செடிகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கென்று தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. உழவர் […]

வேளாண்மை பட்ஜெட்: ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ. 2,750 இருந்து ரூ.2,900 ஆக உயர்வு

வேளாண்மை பட்ஜெட்: ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ. 2,750 இருந்து ரூ.2,900 ஆக உயர்வு

August 14, 2021 Vengai Vetri 0

வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. […]