7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

72 / 100

புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் 7 இடங்களில் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

வணிக வரித்துறையில் ஏற்கனவே 12 நிர்வாக கோட்டங்கள் இயங்கி வருகின்றன. வணிக வரித்துறையை மறு கட்டமைப்பு செய்யும் விதமாக கடலூர், திருவாரூர், ஒசூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், விருதுநகர் ஆகிய 7 இடங்களில் வணிக வரி நிர்வாக கோட்டங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் ஒரு கோட்டங்களாகவும், வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஒரு கோட்டங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

இதையடுத்து, 7 நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதிக வணிகவரி செலுத்துபவர்கள் அந்த கோட்டங்களில் வணிகவரி செலுத்த ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*