9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

கொரோனா வைரஸ் நோய்த் தோற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்தாது. இதையடுத்து, கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டும் அதேபோல், ஆல் பாஸ் அறிவிப்பு வெளியானது.

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பினை அறிவித்தார். பாடத்திட்டங்களை 40% குறைத்து, படாதபாடு பட்டு ஆன்லைன் கிளாஸ் எடுத்த ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்தாலும், மாணவர்களுக்கு உற்சாகத்தையே கொடுத்துள்ளது.

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

இதையடுத்து, 9,10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

இந்தாண்டும் தேர்வு இல்லாமல் தேர்ச்சியடைந்த மாணவர்கள், இனி அடுத்த கல்வி ஆண்டு பள்ளி தொடங்கும். அதாவது, ஜூன் அல்லது ஜூலை மாதம் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*