வால்பாறையில் காட்டு யானைகள்: தோட்ட தொழிலாளர்கள் குடியிருபில் வீடுகளை இடித்த சேதம்

வால்பாறை வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் உணவின்றி நீரின்றி ஊருக்குள் உலாவுவது தொடர்ந்து வருகிறது.

வால்பாறையில் காட்டு யானைகள்: தோட்ட தொழிலாளர்கள் குடியிருபில் வீடுகளை இடித்த சேதம்

கட்டுக்குள் சரிவர உணவு கிடைக்காததால் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கல்லார், தாய்முடி பகுதிகளில் 3 குட்டிகளுடன் 11 காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது.

வால்பாறையில் காட்டு யானைகள்: தோட்ட தொழிலாளர்கள் குடியிருபில் வீடுகளை இடித்த சேதம்

இதையடுத்து, இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற 4 காட்டு யானைகள், தாய்முடி என்சி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு செல்வகுமார், கோட்டத்துறை, பாப்பாள், ரெஜினா ஆகியோர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்துள்ளது.

வால்பாறையில் காட்டு யானைகள்: தோட்ட தொழிலாளர்கள் குடியிருபில் வீடுகளை இடித்த சேதம்

இதனால், பயத்தில் வீட்டில் இருந்தவர் சத்தம் போட்டுள்ளனர். இதுகுறித்த, தகவல் அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காட்டு யானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

வால்பாறையில் காட்டு யானைகள்: தோட்ட தொழிலாளர்கள் குடியிருபில் வீடுகளை இடித்த சேதம்

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*