டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

October 14, 2021 Vengai Vetri 0

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரனிடம் இருந்து 12 ஆயிரமும் ரூபாய், அவர் டிரைவர் சபரிநாதனிடம் 25,000 ரூபாய், மேற்பார்வையாளர் ராமலிங்கத்திடம் இருந்து 25,000 ரூபாய் என மொத்தம் 62,000 ரூபாய் கணக்கில் வராத பணம் […]

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

October 14, 2021 Vengai Vetri 0

வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலை கடைகளில் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்பட […]

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்... அதிமுகவிற்கு இறங்குமுகம்...

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

October 13, 2021 Vengai Vetri 0

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், […]

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

October 12, 2021 Vengai Vetri 0

வால்பாறை அக் 12., வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதிகளில், பகுதிநேர நுலகம் திறக்க வேண்டும் என்று வாசிக்க விரும்பும் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகளில், […]

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

October 11, 2021 Vengai Vetri 0

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பதற்காக அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் […]

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கோவையில் பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கோவையில் பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி

October 8, 2021 Vengai Vetri 0

கோவை அக்.08., பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் கலையரசி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கலையரசி. இவர் […]

மெளனம் கலைக்கும் சசிகலா: எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ஜெ.வின் நினைவிடத்தில் அஞ்சலி!

மெளனம் கலைக்கும் சசிகலா: எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ஜெ.வின் நினைவிடத்தில் அஞ்சலி!

October 6, 2021 Vengai Vetri 0

சென்னை அக். 06., பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு சென்னை வந்த சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், இதுவரை அவர் செல்லவில்லை. சில மாதங்களாக அமைதியாக இருந்தநிலையில், மீண்டும் அரசியல் பணிகளைத் […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டாடா குழுமத் தலைவர் சந்திப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டாடா குழுமத் தலைவர் சந்திப்பு!

October 6, 2021 Vengai Vetri 0

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இன்று (06/10/2021) நேரில் சந்தித்துப் பேசினார். நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, […]

45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு கூட்டம்: சட்டங்கள் அனைத்து மக்களுக்கும் அறியவேண்டும்

45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு கூட்டம்: சட்டங்கள் அனைத்து மக்களுக்கும் அறியவேண்டும்

October 6, 2021 Vengai Vetri 0

வால்பாறை அக் 06., வால்பாறையில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் வால்பாறை பகுதியில் 45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதாக கடந்த […]

பள்ளி மாணவிகளை பார்த்ததும் பாதி வழியில் காரை நிறுத்தி, மாணவிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

பள்ளி மாணவிகளை பார்த்ததும் பாதி வழியில் காரை நிறுத்தி, மாணவிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

September 30, 2021 Vengai Vetri 0

தருமபுரி செப்.30., தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அரசுத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் தருமபுரி சென்றார். தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர […]