கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

October 28, 2021 Vengai Vetri 0

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனபாலை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோடநாடு கொலை-கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் […]