7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

October 29, 2021 Vengai Vetri 0

புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் 7 இடங்களில் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வணிக வரித்துறையில் ஏற்கனவே 12 நிர்வாக கோட்டங்கள் இயங்கி வருகின்றன. வணிக வரித்துறையை மறு கட்டமைப்பு செய்யும் […]

IIT நுழைவுத் தேர்வில் வென்ற ஏழை மாணவன்: மாணவனின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

IIT நுழைவுத் தேர்வில் வென்ற ஏழை மாணவன்: மாணவனின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

October 28, 2021 Vengai Vetri 0

அரசுப் பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவனின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை: திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி […]

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி படத்திற்கு மலர் தூவி நூதன போராட்டம் : த.பெ.தி.கவினர் கைது!!

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி படத்திற்கு மலர் தூவி நூதன போராட்டம் : த.பெ.தி.கவினர் கைது!!

October 28, 2021 Vengai Vetri 0

கோவை : பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி படத்துக்கு மலர்தூவி “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” சார்பில் நூதன போராட்டம் நடத்தினர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் பிரதமர் மோடி […]

அண்ணாமலையிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

அண்ணாமலையிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

October 27, 2021 Vengai Vetri 0

சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பியதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை: […]

"ஓடை" காணாமல் போக அதென்ன மளிகை பொருளா? - அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

“ஓடை” காணாமல் போக அதென்ன மளிகை பொருளா? – அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

October 27, 2021 Vengai Vetri 0

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஓடைகாணாமல்போக அது ஒன்றும் மளிகை பொருள் அல்ல என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். உலக புகழ்பெற்ற திருவாரூர் கமலாலயக் குளத்தின் ஒருபகுதி நேற்று முன்தினம் […]

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி – தமிழ்நாடு அரசு

October 23, 2021 Vengai Vetri 0

நவம்பர் 1ஆம் தேதி முதல் திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை அக். 23., […]

அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை: அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில்

அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை: அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில்

October 23, 2021 Vengai Vetri 0

மின் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதனை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு […]

ரூ.10 லட்சம் நிவாரண உதவி; புதுக்கோட்டை மீனவர் குடும்பத்திற்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ரூ.10 லட்சம் நிவாரண உதவி; புதுக்கோட்டை மீனவர் குடும்பத்திற்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

October 23, 2021 Vengai Vetri 0

இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் புதுக்கோட்டை அக். 23., புதுக்கோட்டை : கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 18.10.2021 அன்று […]

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

October 14, 2021 Vengai Vetri 0

வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலை கடைகளில் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்பட […]

பள்ளி மாணவிகளை பார்த்ததும் பாதி வழியில் காரை நிறுத்தி, மாணவிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

பள்ளி மாணவிகளை பார்த்ததும் பாதி வழியில் காரை நிறுத்தி, மாணவிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

September 30, 2021 Vengai Vetri 0

தருமபுரி செப்.30., தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அரசுத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் தருமபுரி சென்றார். தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர […]