பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி படத்திற்கு மலர் தூவி நூதன போராட்டம் : த.பெ.தி.கவினர் கைது!!

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி படத்திற்கு மலர் தூவி நூதன போராட்டம் : த.பெ.தி.கவினர் கைது!!

October 28, 2021 Vengai Vetri 0

கோவை : பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி படத்துக்கு மலர்தூவி “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” சார்பில் நூதன போராட்டம் நடத்தினர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் பிரதமர் மோடி […]

அண்ணாமலையிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

அண்ணாமலையிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

October 27, 2021 Vengai Vetri 0

சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பியதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை: […]

அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை: அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில்

அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை: அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில்

October 23, 2021 Vengai Vetri 0

மின் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதனை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு […]

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு விருது: கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசு விருது அறிவிப்பு!!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு விருது: கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசு விருது அறிவிப்பு!!

September 19, 2021 Vengai Vetri 0

கோவையில் உள்ள கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதால் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தீவிரமாக பரவி வந்த சூழ்நிலையில், அதிபயங்கர தொற்றை […]

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதல்வர் அறிவிப்புக்கு தமிழிசை வரவேற்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதல்வர் அறிவிப்புக்கு தமிழிசை வரவேற்பு!

August 11, 2021 Vengai Vetri 0

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வரவேற்பு அளித்துள்ளார். தமிழனின் புகழை உலகறிய செய்த, உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய […]

உங்க வெள்ளை அறிக்கைய யார் கேட்டா? மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்த வானதி சீனிவாசன்

உங்க வெள்ளை அறிக்கைய யார் கேட்டா? மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்த வானதி சீனிவாசன்

August 9, 2021 Vengai Vetri 0

வரும் 13ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. திமுக கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் முதல் பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் […]

கூட்டணியில் விரிசல் : பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது

கூட்டணியில் விரிசல் : பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது

March 17, 2021 Vengai Vetri 0

புதுச்சேரியின் அரசியலை பொறுத்தவரை பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாமக அறிவித்துள்ளது. தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் […]

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

March 14, 2021 Vengai Vetri 0

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 14 தொகுதிகளில் பாஜக, திமுகவுடன் நேரடியாக போட்டியிடுகிறது. அதனால், அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், வேட்பாளர் பட்டியலை உருவாக்க […]

திமுகவின் இரண்டாவது எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்!

திமுகவின் இரண்டாவது எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்!

March 14, 2021 Vengai Vetri 0

திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிட மருத்துவர் சரவணன் எம்.எல்.ஏ விருப்பமனு கொடுத்துள்ளார். ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. திருப்பரங்குன்றம் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் டாக்டர் […]

தேமுதிக கேட்ட 117 தொகுதிகள், துணை முதல்வர் பதவி பின்வாங்கிய டிடிவி.தினகரன்

தேமுதிக கேட்ட 117 தொகுதிகள், துணை முதல்வர் பதவி: பின்வாங்கிய டிடிவி.தினகரன்

March 13, 2021 Vengai Vetri 0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக தொடங்கியுள்ளனர். ஆனால், அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிக தனித்து விடப்பட்டுள்ளது. வி.கே.சசிகலா விடுதலையாகி சென்னை வந்த வந்ததும் அவருக்கு தேமுதிகவின் […]